செங்கம் அடுத்த ஆனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வந்த இரண்டு வாடகை பேருந்தில் 200க்கும் மேற்பட்வர்களுக்கு கொரோனா வைரைஸ் பரிசோதனை

செங்கம் அடுத்த ஆனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வந்த இரண்டு வாடகை பேருந்தில் 200க்கும் மேற்பட்வர்களுக்கு கொரோனா வைரைஸ் பரிசோதனை          " alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />  


 


திருவண்ணாமலைமாவட்டம் செங்கம்  தேசிய நெடுஞ்சாலை  உள்ள மாவட்ட எல்லையில் ஆனந்தவாடி கிராமத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல் துறையினர் கொரோனா வைரைஸ் தடுப்பு நடவடிக்கை  மற்றும் 144 தடை உத்தரவு பணியில் ஈடுப்பட்டபோது கர்நாடகா மாநிலம்  பெங்களூரில் இருந்து இரண்டு தனியார் வாடகை பேருந்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட த்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சொந்த கிராமங்களுக்கு தஞ்சம்டைய வந்த பொதுமக்களை மேல் பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலும் உதவி மருத்துவர்களை கொண்டு கொரோனா வைரைஸ் பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
அரூர் பேரூராட்சி சார்பாக அரூர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.தூய்மை பணிகளை பார்வையிட்ட‌‌ சார் ஆட்சியர் மு.பிரதாப்
Image
பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள்
Image
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
Image