வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு

வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம்  மனு
" alt="" aria-hidden="true" />
 கொரோனா நோய் பருவுவதை தடுக்கும் வகையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது . இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளதால் ஆம்பூர், வாணியம்பாடி திருப்பத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகள் முழு தடை செய்யப்பட பகுதியாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு அமுலில் உள்ளது.


வாணியம்பாடி நகராட்சி பகுதி முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்த பின்னர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் வேளாண்துறை, நகராட்சி, வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொருட்கள், காய்கறிகள், பால் ஆகியற்றவை  தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான பகுதிகளுக்கு அத்தியவாசி பொருட்கள் சேரவில்லை என்று பொதுமக்களின் புகாராகும். மேலும் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வங்கிகள் இயங்கததாலும், வங்கி ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததாலும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் இருந்தும் எடுக்க முடியவில்லை.


Popular posts
அஸ்ஸாம் மக்கள் கவலைப்பட வேண்டாம்: - பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Image
மதுரை அருகே கொரோனா விற்கு என்று அமைக்கப்பட்ட. தனி சிகிச்சை பிரிவு
Image
செங்கம் அடுத்த ஆனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வந்த இரண்டு வாடகை பேருந்தில் 200க்கும் மேற்பட்வர்களுக்கு கொரோனா வைரைஸ் பரிசோதனை
Image
செங்கம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீப்புப் பணிநிலை அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் தீயணைப்பு துறையினர்
Image